இத்தளத்தில் இணைய இன்றே விண்ணப்பியுங்கள்

விண்ணப்பத்திற்கான தகுதிகள் என்ன?  நடுத்தர வர்த்தக நிறுவனம் கண்டிப்பாக:
  1. இலங்கையில் ஒரு நிறுவனமாக பதிவு செய்திருத்தல்
  2. ஆண்டு வருமானம் 50 மில்லியன் – 750 மில்லியன் ரூபா
விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் இல்லை. தற்போதைய தேர்வுச் சுற்று விண்ணப்ப முடிவுத்திகதி: பெப்ரவரி 28, 2021, மாலை 5 மணி  இலங்கை நேரம் அடுத்த தேர்வுச் சுற்று விண்ணப்ப முடிவுத்திகதி: ஆகஸ்ட், 2021 மேலதிக தகவலுக்கு, எங்கள் FAQ ஐப் பார்க்கவும்

ABCD போல இணைவது எளிது